party of the second part

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • party of the second part, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): இரண்டாம் தரப்பு

விளக்கம்[தொகு]

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் இரு தரப்புகளில், இரண்டாம் தரப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொற்றொடர்

முதல் தரப்பைக் குறிக்க, party of the first part என்கிற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---party of the second part--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=party_of_the_second_part&oldid=1849035" இலிருந்து மீள்விக்கப்பட்டது