patent pending

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • patent pending, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நிலுவையிலிருக்கும் காப்புரிமை

விளக்கம்[தொகு]

விண்ணப்பிக்கப்பட்டு, காப்புரிமைக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த, பொருட்களின் மீது அச்சிடப்படும் சொல்

patent என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---patent pending--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=patent_pending&oldid=1849037" இலிருந்து மீள்விக்கப்பட்டது