peace bond
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- peace bond, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சமாதானப் பிணை
விளக்கம்[தொகு]
தான் அச்சுறுத்தி வந்த, அல்லது தொந்தரவுச் செய்து வந்த நபரிடமிருந்து விலகியிருப்பதாக உறுதியளிக்கும் ஒருவர், தன் உறுதிமொழியைக் காக்க, நீதிமன்ற ஆணையின்படி செலுத்த வேண்டியப் பிணைத் தொகை ஆனால், பாலியல் வன்முறை, கொலை போன்ற பெருங்குற்றங்களுக்கு இதுபோன்ற ஏற்பாடு இல்லை
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---peace bond--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்