pearl onion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

pearl onion:
வெண் குறுவெங்காயம்
pearl onion:
வெண் குறுவெங்காயம்
  1. pearl + onion

பொருள்[தொகு]

  • pearl onion, பெயர்ச்சொல்.
  1. வெண் குறு வெங்காயம்

விளக்கம்[தொகு]

  1. சின்ன வெங்காயம், சாம்பார் வெங்காயம் எனக் குறிப்பிடப்படும் வெங்காய இனத்தின் ஒருவகை இந்த pearl onion...முத்துக்களைப்போல வெளிர் வெண்மை நிறத்தில் உள்ள இவை தோற்றத்தில் சற்றேறக்குறைய சிறு கோலிகளைப் போலிருக்கின்றன...இந்த இனத்தில் சிவப்பு நிறமும் உண்டு...
  • pearl onion (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---pearl onion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pearl_onion&oldid=1780000" இலிருந்து மீள்விக்கப்பட்டது