per diem

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) per diem
  2. தினச் செலவுக்காக வகுக்கப்பட்ட அதிகபட்சத் தொகை/படி; தினசரிப் படி; தினப்படி
  3. ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் தொகை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. per diem for meals is only $30 (உணவுச் செலவுக்காக கொடுக்கப்படும் தினப்படி $30 மட்டுமே)
  2. if you exceed the per diem, the company won't repay (தினப்படிக்கு மேல் செலவானால், நிறுவனம் திருப்பித் தராது)

"https://ta.wiktionary.org/w/index.php?title=per_diem&oldid=1881666" இருந்து மீள்விக்கப்பட்டது