perjurer
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- perjurer, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நீதிமன்றத்தின் முன்னிலையில், சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர், பொய் சாட்சியமளிப்பவர்.
perjury என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---perjurer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்