piezoelectricity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

piezoelectricity

  1. இயற்பியல். பீசோ மின்சாரம்; அழுத்த மின்சாரம்
  2. பொறியியல். அமுக்கமின்னியல்; அழுத்த மின்சாரம்; அழுத்தத்தால் பெருகும் மின்சாரம்; பீசோ மின்சாரம்

விளக்கம்[தொகு]

  1. சில கல்படிங்கள் இறுக்கப்படும் பொழுது, அவை உண்டாக்கும் மின்சாரம்.




( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=piezoelectricity&oldid=1877235" இருந்து மீள்விக்கப்பட்டது