pipes of pan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

pipes of pan:

பொருள்[தொகு]

  • pipes of pan, பெயர்ச்சொல்.
  1. வாயினால் இசைக்கப்படும் இசைக் கருவி.

விளக்கம்[தொகு]

  • வெவ்வேறு நீளங்களில், பத்து, அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கைகளில் குழல்களைக் கொண்டிருக்கும் இசைக்கருவி. இதன் கீழ்ப் பகுதி மூடியிருக்க, திறந்திருக்கும் மேற்பகுதியின் ஊடாகக் காற்றைச் செலுத்தி இசைக்கப்படும்.

ஒத்தச்சொல்[தொகு]

  1. panpipes
  2. pan flute
  3. panpipe
  4. pandean pipes
  5. shepherd's pipe
  6. syrinx

தொடர்புடையச்சொற்கள்[தொகு]

  1. panpiper


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pipes_of_pan&oldid=1505322" இருந்து மீள்விக்கப்பட்டது