poorhouse
Appearance
ஆங்கிலம்
[தொகு]- poor + house
பொருள்
[தொகு]- poorhouse, பெயர்ச்சொல்.
- ஏழைக்குடில்
விளக்கம்
[தொகு]- ஏழை/வறியவர்களுக்காகக் கட்டப்படும் வீடுகள்...பொதுமக்களின் கொடை மற்றும் அவர்கள் அரசிற்குக் கட்டும் வரிப் பணத்தால் நிருவகிக்கப்படுபவை...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---poorhouse--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்