உள்ளடக்கத்துக்குச் செல்

prepaid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () prepaid
  2. சேவைக் கட்டணம் முன்பே செலுத்திய/செலுத்தப்பட்ட/செலுத்தும்
  3. முன் கட்டண
  4. கணக்கியல்:முன்கூட்டிச் செலுத்தியவை
  5. முற்கொடுப்பனவு (இலங்கை வழக்கு)
    எடு: பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம்.
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சேவைக் கட்டணம் முன்பே செலுத்தப்பட்ட செல்பேசி (prepaid cellphone)
"https://ta.wiktionary.org/w/index.php?title=prepaid&oldid=1990500" இலிருந்து மீள்விக்கப்பட்டது