prevailing party

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • prevailing party, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வெற்றியடையும் கட்சி

விளக்கம்[தொகு]

நீதிமன்ற வழக்கில் வெற்றிப் பெரும் கட்சியைக் குறிக்கிறது. குத்தகை, அடமானம், கடனுறுதிப் பத்திரம் போன்ற ஆவணங்களில், ஒப்பந்தத்தைச் செயல்படுத்த சட்ட நடவடிக்கைத் தேவைப்படும் பட்சத்தில், வழக்கறிஞரின் கட்டணத்தை, வழக்கில் தோல்வியடைந்த கட்சியிடமிருந்துப் பெற்றுக் கொள்ள, வெற்றிப் பெறும் கட்சிக்கு உரிமையுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---prevailing party--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=prevailing_party&oldid=1849081" இலிருந்து மீள்விக்கப்பட்டது