privileges and immunities

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • privileges and immunities, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சிறப்புரிமைகளும், விலக்களிப்புகளும்

விளக்கம்[தொகு]

ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தினால் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புரிமைகளும், விலக்களிப்புகளும். மைய அரசும், மாகாண அரசுகளும், மக்களின் இந்த சிறப்புரிமைகளையும், விலக்களிப்புகளையும் பாதிக்காத வகையில் தங்களின் எல்லாச் சட்டங்களையும் இயற்ற வேண்டும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. fundamental rights
  2. constitutional rights
  3. statutory rights


( மொழிகள் )

சான்றுகோள் ---privileges and immunities--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=privileges_and_immunities&oldid=1849085" இலிருந்து மீள்விக்கப்பட்டது