procedure oriented language :

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொ௫ள்[தொகு]

  1. நடைமுறை சார்ந்த மொழி

விளக்கம்[தொகு]

  1. விரிவான சிக்கல்களின் ஒரு தொகுதிக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தப்படும் நடை முறைகளை வசதியாக எடுத்துரைப்பதற்கு வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல்முறைப் படுத்தும் மொழி. எந்திர மொழி, சிக்கல் சார்ந்த மொழி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=procedure_oriented_language_:&oldid=1910242" இலிருந்து மீள்விக்கப்பட்டது