production system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
production system

பொருள்[தொகு]

  1. உற்பத்தி அமைப்பு


விளக்கம்[தொகு]

  1. ஒரு நிறுவனத்தின் அன்றாட வேலையைச் செயலாக்கம் செய்யப் பயன்படுத்தும் கணினி அமைப்பு. வளர்ச்சி மற்றும் சோதனை அல்லது தற்காலிக கேள்விகளுக்கும் ஆய்வுக்கும் பயன்படும் அமைப்புகளுடன் இதனை மாறுபடுத்திப் பார்க்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=production_system&oldid=1907345" இலிருந்து மீள்விக்கப்பட்டது