programme chaining

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

programme chaining

ஆங்கிலம்

பொருள்[தொகு]

  1. செயல்முறைப் பிணைப்பு


விளக்கம்[தொகு]

  1. செயல் முறைகளை அல்லது செயல் முறைப்பகுதிகளை ஒன்றாகப் பிணைக்கும் செய்முறை. உள்முக நினைவகத்தைவிட பெரிதாகவுள்ள செயல்முறைகளை வரிசைமுறைப் பளுவேற்றம், அந்தச் செயல்முறையின் அடுத்தடுத்த பகுதிகளின் அல்லது தகவமைவுகளின் நிறைவேற்றம் வாயிலாக நிறைவேற்றப்படுவதற்கு அனுமதிக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=programme_chaining&oldid=1907343" இருந்து மீள்விக்கப்பட்டது