programme logic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
programme logic

பொருள்[தொகு]

  1. நிரல் தருக்கம்

விளக்கம்[தொகு]

  1. ஒரு நிரலின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்குப் பின்னாலுள்ள தருக்கம்-எப்படிச் செயல்பட வேண்டும் என்பதும் அப்படிச் செயல்படுவதற்கான காரணங்களும்.

[5:24 pm, 10/06/2021]

"https://ta.wiktionary.org/w/index.php?title=programme_logic&oldid=1907339" இலிருந்து மீள்விக்கப்பட்டது