progressive education
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- progressive education, பெயர்ச்சொல்.
- முற்போக்குக் கல்வி
விளக்கம்[தொகு]
- கல்வியியலில் நடைமுறைவாதக் கோட்பாட்டின் படியான கல்வியின் வடிவம். அமெரிக்க கல்வியாளரான ஜான் டூயி போன்றவர்களால் முன் வைக்கப்பட்ட கல்வி மாதிரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---progressive education--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்