promethean

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • promethean, பெயர்ச்சொல்.
  1. தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை
  • promethean, உரிச்சொல்.
  1. கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற
  2. புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய


( மொழிகள் )

சான்றுகோள் ---promethean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=promethean&oldid=1599652" இலிருந்து மீள்விக்கப்பட்டது