proneness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • proneness, பெயர்ச்சொல்.
  1. தாக்கமடையக் கூடிய தன்மை


விளக்கம்[தொகு]

  1. ஒரு பொருள் மற்றொரு பொருளினால் தாக்கமடையக் கூடிய தன்மை

பயன்பாடு[தொகு]

  1. ஒரு சமுதாயம் அக்கறை இல்லாதபோது, அதன் மொழி அழிவினால் தாக்கமடையக் கூடிய தன்மை மேலிட்டு, மறைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---proneness--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=proneness&oldid=1911659" இருந்து மீள்விக்கப்பட்டது