ஆங்கிலத்தில் ஒரு நபர், நாடு, சமயம், மொழி, மலை, ஆறு, இடம், குழு, சங்கம் முதலான எந்தவொருத் தனிப்பட்ட விடயத்தின் பெயரையும் சுட்டப் பயன்படும் பெயர்ச் சொல்லிற்கு proper name என்பர்...இது ஒரு சொல்லாகவோ அல்லது கூட்டுச்சொல்லாகவோ இருக்கக்கூடும்...மேலும் இத்தகையப் பெயர்கள் எப்போதும் கேபிடல் லெட்டர் (capital letter-A, B ,C, D. etc.,} எனப்படும் ஆங்கில முதல்வகை எழுத்துக்களால் மட்டுமே தொடங்கும்...