provisional demand
ஆங்கிலம்[தொகு]
provisional demand
- அப்போதைக்கான கேட்பு; தற்காலிக நிதிக் கோரிக்கை; தற்காலிகக் கேட்பு; தற்காலிகக் கேட்புத் தொகை; நிகழ்கால நிதிக் கோரிக்கை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +