pull down
Appearance
ஆங்கிலம்
[தொகு]- pull + down
பொருள்
[தொகு]- pull down, வினைச்சொல்.
- அழித்தல்
- நாசப்படுத்தல்
- துரத்திப்பிடித்து ஒழித்தல்
- குறைத்தல்
- உடற்நலம், பலம், உணர்வுகள் குறைதல்
- சம்பளம்/கூலியீட்டல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pull down--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்