pull down menu

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • pull down menu, பெயர்ச்சொல்.
  1. கீழ்விரி பட்டி
  2. கீழ்விரிப்பட்டியல்

விளக்கம்[தொகு]

  1. தலைவிரியும் பட்டியல் : சுட்டு நுண் பொறியின் சுட்டுமுள்ளை ஒரு தலைப்புக்கு நகர்த்தி, பிறகு கட்டு நுண் பொறிப் பொத்தானை அழுத்துவதன்மூலம் காட்சியாகக் காட்டத்தக்க விவரப் பட்டியல்



( மொழிகள் )

சான்றுகோள் ---pull down menu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=pull_down_menu&oldid=1907329" இலிருந்து மீள்விக்கப்பட்டது