quantitative
Appearance
ஆங்கிலம்
[தொகு]quantitative
- இயற்பியல். அளவறிதற்குரிய; அளவுசார்ந்த
- கணிதம். அளவியல்; அளவையியல்
- மருத்துவம். அளவறிபகுப்பு; அளவுத்திறன்
- விலங்கியல். அளவு சார்ந்தவை
- வேதியியல். அளவறி; அளவறிதற்குரிய
- வேளாண்மை. அளவறிகின்ற
விளக்கம்
[தொகு]- தனிமங்களைக் கண்டறிந்தபின், ஒரு கரிமப்பொருளின் மூலக்கூறு அமைப்பை அறியும் அடுத்த நிலை. ஒரு சேர்மத்தில் இருக்கும் பல தனிமங்களின் அளவை மதிப்பிடுதல் இதில் நடைபெறுகிறது. அதாவது எடை மூலம் பொருளின் சதவீத இயைபு அறியப்படுகிறது. இதுவும் செயல்முறை வேதியியலின் ஒரு பிரிவேயாகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +