queuing system

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

queuing system

பொருள்[தொகு]

  1. வரிசைமுறை அமைப்பு

விளக்கம்[தொகு]

  1. ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கேஸ் கம்பெனிகள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம். வருகின்ற அழைப்புகளை வரிசைப்படுத்தி, மின்னணு முறையில் அழைத்தவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படுகிறது.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. இயக்கு பவர்கள் இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இயக்கு பவர் (ஆப்பரேட்டர்) கிடைத்தவுடன் உங்களுக்குப் பதில் கிடைக்கும். நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் என்று பதில் வரும். ஒவ்வொரு அழைப்பும் அது வரும் வரிசையில் கவனிக்கப் பட்டு உள்ள முகப்புக்கு அனுப்பப்படுகிறது. முதலில் வருவது. முதலில் போக வேண்டும் என்ற கொள்கை யின்படி வரிசைமுறை அமைப்பு வேலை செய்கிறது. இதன்படி காத்திருக்கும் நேரம் எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கும். ஒவ்வொரு இயக்குநருக்கும் காலியாக சமமான வேலை கிடைக்கவும் இது உதவுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=queuing_system&oldid=1911653" இலிருந்து மீள்விக்கப்பட்டது