qui tam action
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- qui tam action, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரு தனி நபர், அல்லது நிறுவனம், அரசுடனான ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் பொழுது, சட்டத்தை, அல்லது அரசு நெறிமுறைகளை மீறி செயல்பட்டால், அதை எதிர்த்து இடித்துரைப்பாளர் ஒருவர் தொடுக்கும் வழக்கு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---qui tam action--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்