கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
quintal
- 100 கிலோகிராம் எடை; எடை அளவின் ஓரலகு
- கால்நடையியல். குவிண்டால் எடை அளவு (100 கிலோ)
- பொறியியல். குயின்ரல்; கோணமானி
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் quintal