qunidine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • qunidine, பெயர்ச்சொல்.
  1. கொயினிடின்

விளக்கம்[தொகு]

  • கொயினா போன்ற வெடியக் கலப்புடைய ஒரு வேதியியல் மூலப்பொருள் (காரகம்). இது இதயத் தமனித் தசையில் தனி விளைவினை உண்டுபண்ணுகிறது. சில சமயம் தமனி நாரிழை யாக்கத்திலும் பயன்படுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---qunidine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=qunidine&oldid=1911093" இலிருந்து மீள்விக்கப்பட்டது