rancorous
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- rancorous, உரிச்சொல்.
- கடும் வெறுப்பான
- கடுமையான வெறுப்புடனான
- தீவிரமான கசப்புணர்வுக்கொண்ட
- ஆழ்ந்தவெறுப்புடைய
- முற்றிலும் விரும்பாத
விளக்கம்[தொகு]
- தன்னை அவமானப்படுத்திய ஒருவரின்மேல் ஏற்படும், என்றும் நிலைத்திருக்கக்கூடிய, சினத்தோடுக்கூடிய கடும் வெறுப்பு, எதிர்ப்புக் காட்டல், பகை பாராட்டல் அல்லது விரும்பாமையின் வெளிப்பாட்டை rancor என்பர்...அந்தச்சொல்லின் உரிச்சொல் வடிவம் rancorous
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rancorous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்