reasonable wear and tear

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • reasonable wear and tear, பெயர்ச்சொல்.
  1. நியாயமான தேய்மான சேதாரம்

விளக்கம்[தொகு]

(சட்டத் துறை): ஒரு கட்டடத்தின் குத்தகைதாரர், தான் பயன்படுத்தியக் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள நியாயமான தேய்மானங்களுக்கும், சேதாரங்களுக்கும், உரிமையாளருக்கு ஈடுசெய்யத் தேவையில்லை என்பது, குத்தகை ஒப்பந்தத்தில் பொதுவாக காணப்படும் விதி.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. wear and tear
  2. running with the land
  3. lease agreement
  4. damages


( மொழிகள் )

சான்றுகோள் ---reasonable wear and tear--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reasonable_wear_and_tear&oldid=1849133" இலிருந்து மீள்விக்கப்பட்டது