reassess

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • reassess, வினைச்சொல்.
  1. திரும்பவும் வரிவிதிப்புச் செய்
  2. புது வரிவிதிப்புச் செய்
  3. மறுவிலைமதிப்புச் செய்
  4. புதிதாக மீட்டும் விலைமதி
  5. மறு மதிப்பீடு செய்
  6. புதிதாக மீண்டும் மதிப்பிடு


( மொழிகள் )

சான்றுகோள் ---reassess--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=reassess&oldid=1602655" இலிருந்து மீள்விக்கப்பட்டது