recalcitrance
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- recalcitrance, பெயர்ச்சொல்.
- தனிமுரண்டு
- இசைவுக்கேடு
- இணக்கக்கட்டளை மீறுகை
- கீழ்ப்படியாமை
- எதிர்ப்பு மனப்பான்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---recalcitrance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி