record locking

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

record locking

பொருள்[தொகு]

  1. ஏடு பூட்டல்


விளக்கம்[தொகு]

  1. பெரும்பாலும் பகிர்ந்தமை தரவுத் தளம் அல்லது பல் பயனாளர் தரவுத் தளங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒர் அட்டவணையிலுள்ள ஓர் ஏட்டில் எழுதுவதைத் தடுப்பதற்கான ஒர் ஏற்பாடு.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. முதலில் அந்த ஏட்டினை அணுகும் பயனாளர் அதனைப் பூட்டிவிட்டால் வேறு பயனாளர்கள் அணுக முடியாது.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=record_locking&oldid=1911694" இலிருந்து மீள்விக்கப்பட்டது