rectification
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
rectification
- சீர் / சரி செய்தல் / ஒக்கிடுதல / பழுதுபார்த்தல்
- இயற்பியல். சீராக்கல்
- நிலவியல். பிழை நீக்கல்
- பொறியியல். அலை திருத்தல்; சீராக்கல்; சீர்படுத்துதல்; நேராக்கல்; மின்திருத்தல்
- மருத்துவம். திருத்திய நோக்கல்; தூய்மையாக்கல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rectification