refining
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
refining
- இயற்பியல். தூய்மிப்பு
- பொறியியல். தூயதாக்கல்; தூய்மித்தல் தூய்மைப்படுத்தல்; தூய்மையாக்கம்; தூய்மையாக்குதல்
- மாழையியல். சுத்திகரித்தல்
விளக்கம்
[தொகு]- ஒரு பொருளிலிருந்து மாசுகளை நீக்கல்
- (உலோக பிரிப்பு) கலவையிலிருந்து ஒரு பொருளைப் பிரித்தல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் refining