remittance man
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- தாயகத் தொலை ஆதரவுவாணர்
- வேற்று நாட்டில் குடியேறித் தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தைக் கொண்டு வாழ்பவர்
- வெளிநாடுகளிலிருப்பதற்குப் பணம் கொடுக்கப்பெறுவர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---remittance man--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+