repertoire

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

repertoire(பெ)

  1. நாடகக்குழு, இசைக்குழு முதலியன நடத்தக் கைவசம் உள்ள நாடகங்கள், பாத்திரங்கள், பாடல்கள், இசை முதலிய தொகுதி
  2. ஒரு குறிப்பிட்ட கலைத்துறையில் பங்களிப்புகளின் மொத்தத் தொகுதி
  3. ஒருவரின் முழுத்திறன்களின் தொகுதி
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • repertoire (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---repertoire--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=repertoire&oldid=1986230" இலிருந்து மீள்விக்கப்பட்டது