reserve bank of india

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • இந்திய ரிசர்வ் வங்கி[1];
  • இந்திய காப்பு வங்கி; இந்தியச் சேம வங்கி; இந்தியச் சேமிப்பு வங்கி
  • இந்திய ஏம வைப்பகம்; இந்தியச் சேம வைப்பகம்; இந்தியக் காப்பு வைப்பகம்

(1.ஏமம் என்றால் காப்பு, பாதுகாப்பு என்று பொருள். 2. ஏமம்->சேமம். 3.வங்கி என்பது bank[பேங்க்] என்பதன் தமிழ் வடிவம். வங்கிக்குத் தூய தமிழ்ச்சொல் வைப்பகம்.)

மேற்கோள்கள்[தொகு]

  1. RBI website in tamil [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=reserve_bank_of_india&oldid=1994356" இலிருந்து மீள்விக்கப்பட்டது