restatement of the law

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • restatement of the law, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): 1930-களிலிருந்து அமெரிக்க சட்ட நிறுவனத்தின் ஆதரவில், புகழ் வாய்ந்த சட்ட வல்லுநர்கள், பல சட்டத் தலைப்புகளின் கீழ் எழுதி, இற்றைப்படுத்தும் அடிப்படைச் சட்ட விளக்கங்கள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---restatement of the law--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=restatement_of_the_law&oldid=1849149" இலிருந்து மீள்விக்கப்பட்டது