restrictive indorsement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • restrictive indorsement, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வரையறுத்த இசைவு

விளக்கம்[தொகு]

காசோலை, பெருமான மாற்றுச் சீட்டு போன்ற ஆவணங்களை இன்னாருக்கு மட்டுமே மாற்றப்பட வேண்டுமென்று வரையறுத்து, அவைகளின் பின்பக்கத்தில் எழுதுவது.

ஒத்தச்சொல்[தொகு]

  1. restrictive endorsement


( மொழிகள் )

சான்றுகோள் ---restrictive indorsement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=restrictive_indorsement&oldid=1849154" இலிருந்து மீள்விக்கப்பட்டது