கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
retractable (ஆங்கிலம்)
[தொகு]
பொருள்
( உ)
- பின்னிழுக்கக் கூடிய
- உள்ளிழுக்கும், உள்வாங்கும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- Cats have retractable claws = பூனையின் நகங்கள் உள்ளிழுக்கக்கூடியன.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி