rhapsodize

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rhapsodize, வினைச்சொல்.
  1. வீரகாவியப்பகுதி பாராயணஞ் செய்
  2. கட்டுக்கோப்புத் தளர்வான செய்யுள் இயற்று
  3. தொடர்பற்றவற்றைப் பிணைத்துப்பேசு
  4. கட்டற்ற கற்பனை உணர்ச்சியுடன் பேசு


( மொழிகள் )

சான்றுகோள் ---rhapsodize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rhapsodize&oldid=1604789" இலிருந்து மீள்விக்கப்பட்டது