rhetorical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rhetorical, உரிச்சொல்.
  1. அணியிலக்கணஞ் சார்ந்த
  2. அணியியல்பான
  3. சொல்லாட்சிக்கலை சார்ந்த
  4. சொல்லாட்சித் திறம் வாய்ந்த
  5. பிணிப்பாற்றல் நோக்குடைய
  6. சொற்கவர்ச்சியுடைய
  7. வெற்றாரவாரச் சொல் நிரம்பிய
  8. மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த
  9. பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய
  10. உள்ளீடுபாடற்ற


( மொழிகள் )

சான்றுகோள் ---rhetorical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rhetorical&oldid=1604807" இலிருந்து மீள்விக்கப்பட்டது