rogations

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rogations, பெயர்ச்சொல்.
  1. முந்நாட் பாசுரங்கள்
  2. இயேசுநாதரின் வான் செலவு விழா நாளுக்கு முந்தியுள்ள மூன்று நாள்களில் பாராயணஞ் செய்யப்படும் வழிபாட்டுப் பாசுரங்கள்


( மொழிகள் )

சான்றுகோள் ---rogations--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rogations&oldid=1605408" இலிருந்து மீள்விக்கப்பட்டது