rubato
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rubato, பெயர்ச்சொல்.
- (இசை) திரிபுக்காலச் சந்தம்
- உவ்ர்ச்சிக்குத் தக்கவாறு கதி திரிபுறும் தாள அமைதி
- rubato, உரிச்சொல்.
- (இசை) திரிபு காலமான
- உவ்ர்ச்சிக்குத் தக்க காலகதியுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rubato--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி