running with the land

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • running with the land, உரிச்சொல்.

(சட்டத் துறை): குத்தகைதாரரின் பயன்பாட்டினால் சொத்திற்கு நியாயமான அளவிற்கு மிஞ்சி ஏற்படும் தேய்மானத்திற்கும், சேதாரத்திற்கும் அவர் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. wear and tear
  2. reasonable wear and tear
  3. lease agreement
  4. damages


( மொழிகள் )

சான்றுகோள் ---running with the land--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=running_with_the_land&oldid=1849164" இலிருந்து மீள்விக்கப்பட்டது