sample data

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sample data

பொருள்[தொகு]

  1. மாதிரித் தரவு

விளக்கம்[தொகு]

  1. ஒரு பாய்வு வரைபடம் தருக்க முறையில் இருக்கிறதா என்றும், ஒரு செயல்முறை செயற்படுகிறதா என்றும் அறிந்துகொள்வதற்குப் பயன்படுத்தப்படும் புனைவுகோள் தரவுத் தொகுதி.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=sample_data&oldid=1908973" இலிருந்து மீள்விக்கப்பட்டது