saponification
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
saponification
- தடைய அறிவியல். கொழுப்பிறுகல் (சவுக்காரமாதல்)
- பொறியியல். சவுக்காரமாதல்; சாப்பாக்குதல்
- வேதியியல். சவர்க்காரமாக்கல்; சோப்பாக்கல்
- வேளாண்மை. சவர்க்காரமாக்கல்
விளக்கம்[தொகு]
- வேதியியல். இது ஒரு வேதிவினை. இதில் எசுத்தர் நீரால் பகுக்கப்பட்டு ஐதராக்சைடாக மாறுகின்றது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் saponification