seam allowance
Appearance
பொருள்
- seam allowance, பெயர்ச்சொல்.
- தையல் துண்டு
- ஒரு ஆடை தைக்கப்படும் போது தையல் விழும் பகுதிக்கு வெளியே விடப்படும் சிறு பகுதி
விளக்கம்
- தையல் விழும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் சரி செய்யவும், தையல் இலகுவாக அமையவும், மேலதிகமாக சிறு துண்டுகள் ஒதுக்கப்படுகின்றன.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---seam allowance--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #