seismology
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
seismology
- இயற்பியல். நிலநடுக்க இயல்; நிலநடுக்கவியல்; பூமிநடுக்கவியல்
- நிலவியல். நில அதிர்ச்சியியல்
- மருத்துவம். உடல் உலுக்கலியல்; குலுக்கல் இயல்
விளக்கம்
[தொகு]- நிலநடுக்கங்களைப் பற்றி ஆராயுந்துறை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் seismology